31 ஆம் ஆண்டு பொங்கல் விழா
வருகை தந்து சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி
பொங்கல் விழாவிற்கு ஆதரவு நல்கிய நிறுவனங்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்
சிறப்பு விருந்தினர்

ஜகன் கிருஷ்ணன்

ஜகனே தந்திரம்

மகிழ்வோடும் சிரிப்போடும் உங்கள் புத்தாண்டைத் துவங்க ஒன்றரை மணிநேர நகைச்சுவை விருந்து

நிகழ்ச்சி நிரல்

நேரம்
நிகழ்ச்சி
11:30 - 13:30
நுழைவுப்பதிவு மற்றும் பொங்கல் விருந்து
13:30 - 16:30
கலை நிகழ்ச்சிகள்
16:30 - 17:00
தேநீர் விருந்து
17:00 - 18:30
சிறப்பு விருந்தினர் நேரம்
18:30 - 19:15
பிங்கோ விளையாட்டு
19:15 -
இரவு உணவு (எடுத்துச்செல்ல)

தொடர்வண்டி மூலமாக அரங்கம் வர

தோசாய் வழித்தடத்தில் உள்ள கசாய் நிலையத்திலிருந்து ஏழுநிமிட நடை
முகவரி: 3-10-1 நாகா கசாய் எதோகாவா வட்டம்
03-3688-0435

பொங்கல் மலர்


பொங்கல்தோறும் வெளிவரும் ஜப்பானின் முதல் தமிழிதழ்